Not seeing a Scroll to Top Button? Go to our FAQ page for more info.

   செய்திகள் 

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்

காரமடை

Maasi Maham Temple Car Festival Invitation - 04/03/2017 to 15/03/2017   
Kudamulaku Special News   
Amavasai Fees Details  
Invitation Aayul Santhaa  
Arulpolium Arangan       

Siva Vadivil Vishnu         


   பூஜை நேரம் 
 காலை - 5.45 - கோ பூஜை
 காலை - 8.30 - காலசந்தி
நண்பகல் - 12.15 - அன்னதானம்
நண்பகல் - 12.30 - உச்சிகால திருவாரதனம்
இரவு - 8.00 - அர்த்தசாமம்
இரவு - 8.30 - திருவாரதனம்

மேலும்

   திருவிழாக்கள் 

முக்கிய திருவிழாக்கள்

நவராத்திரி

முக்கிய ஐந்து சனிக்கிழமைகள்

வைகுண்ட ஏகாதசி

தேர்த்திருவிழா

மேலும்

அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்


Amavasai Fees Details Karuda Thirtham


      கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 30 கி.மீ., தூரத்தில் காரமடை உள்ளது.பஸ் ஸ்டாப்பில் இருந்து கோயிலுக்கு நடந்தே செல்லலாம்.

மூலஸ்தானத்தில் சுவாமி சதுர வடிவில், சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவரது மேனியில் வெட்டுப்பட்ட தழும்பு இருக்கிறது.

      கோயில் முன்மண்டபத்தில் ருக்மிணி, சத்யபாமாவுடன் வேணுகோபாலர் காட்சி தருகிறார். இவருடன் நம்மாழ்வார், ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோரும் உள்ளனர். பிரகாரத்தில் சந்தான கிருஷ்ணர், பரவாசுதேவர், நாகர், ராமானுஜர் சன்னதிகள் உள்ளது. சுவாமி கோஷ்டத்தில் உள்ள வேணுகோபால், ராமர் மற்றும் கோபிகைப்பெண் சிலைகள் காணவேண்டியவை.

குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க, செல்வம் பெருக ரங்கநாதரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கு அதிகளவில் பாலபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். கோயிலுக்கு பசு காணிக்கையாக செலுத்தும் வழக்கம் இருக்கிறது. அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்